ஒற்றை ஜன்னல் -18

Advertisement

தமிழ் சொன்னது ரொம்ப சரி. தப்பா பேசினவங்க, பிரிச்சு வைத்தவங்க எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துகிட்டு போய்ட்டாங்க. இருக்கும் காலம் இவங்க ஏன் தனிமைல கஷ்டப்படணும். ரெண்டுபேரும் சேர்ந்தது நல்ல முடிவு.
 
துளசியில் தமிழ் வாடை பட்டு மணம் வீசுது.

எப்படியோ இனியாவது இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கி பெருகட்டும்.
நன்றி நன்றி சகி ❤️ ❤️ ❤️
 

Advertisement

Advertisement

Back
Top