கைதி -3

Advertisement

ம்க்கும்.....அனைவரும் சிவாட்ட மாட்டுவார்களானு ஏன் இப்டி ஒரு சீன்....பாவம்ல எல்லாரும்....அவ டிரெயின்ல தான போய்டு இருக்கா ஸோ அவ மாட்டல????

Mattuva??? adhuku dhan intha qus..
 
எனக்கென்னவோ மிருணாவின் பெற்றோர் தங்கச்சி இவங்கெல்லாம் ஃபாரீன் போயிருப்பாங்கன்னு தோணலை
இவங்க நினைத்த மாதிரி நான் சிவாவை லேசா நினைக்கலை, ரம்யா டியர்
மிருணாவையே ரயில்வே ஸ்டேஷனில் சிவாதான் கூப்பிட்டுப் போவான்னு நினைக்கிறேன்
 
Nxt upt la therinju poidum...??
 
Advertisement

Advertisement

Back
Top