Thank you very much sis@Narmadha mf, Nammu chellam, as usual, character by character, ‘ball by ball’ superb commentary, well done,![]()
![]()
. No surprise that your typing arms are hurting ma, @SINDHU NARAYANAN ai kayai amukki vida sollunga, ha, ha
. Any guess who the author is?
![]()
![]()
I am clueless, no good at it.
Thank you so much dearSuper review Nammu dear...![]()
உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி சிஸ்நன்றி நன்றி,
அழகான விமர்சனம் முதலில் கவர் பிக்சர் செம தூள் ரொம்ப அழகா இருக்குஎப்போவும் போல தனி தனியா ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் விமர்சனத்துல கொண்டுவந்துடீங்க, சேனா மயூ காதல் விமர்சனம் அப்படியே கவிதை மாதிரி இருந்துச்சு
இது நல்லாயிருக்கே முன்னாடி குடுத்திருந்தா என் கதைல யூஸ் பண்ணிருக்கலாம்னு நினச்சேன் ரொம்ப அழகு, பாட்டு அருமை
குண்டு நான் போடணும்னு நினைக்குல சிஸ் எனக்கே ஆர்வாமாகிடுச்சு எழுத எழுத
மொத்தத்துல விமர்சனம் சோ லவ்லி நன்றி நன்றி நன்றி
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ...

மச்சி நன்றிடாசூப்பர் மச்சிசேனா மயூ
வழக்கம் போல கலக்கலான் விமர்சனம்... கவர் பிக் செமைய இருக்குடா
எனக்கு பிடிச்ச பாட்டு
![]()
Thank you dearAs usual very nice review maa![]()
![]()
![]()
Thank you very much dearJust beautiful, Narmu Sis....
So wonderfully analysed......
Keep it up !!!![]()
![]()
![]()