மிக்க நன்றி மா
நிறைவு பகுதியா??
பரீட்ச்சைக்கு படிக்க பத்து நாள் லீவு விட்டாலும், பரீட்ச்சைக்கு முதல் நாள் உட்கார்ந்து படிக்கிறது போல, போட்டிக்கு முதல் நாள் எப்படியோ கதையை நல்லபடியா முடிச்சாச்சு...
ராஜப்பனுக்கு தண்டனை கிடைச்சது போல, மிரண்டாவுக்கு ஒரு சின்ன தண்டனையாவது கொடுத்து இருக்கலாம்.. அங்க சுத்தி, இங்க சுத்தி எல்லாரும் மாமன், மச்சான் உறவா ஆயிட்டாங்க... சேனா & மயூரி காதல் க்யூட்...
சேனா...
மயூரி..
நன்றி மா மிக்க நன்றிஎதிர் பாக்கவே இல்ல சிஸ்எண்டிங் பார்ட் வர போகுதுனு
மிரண்டாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கலயே...
விழி... மயூரியை சொன்ன... இப்ப நீ பண்ணதுக்கு பேரு என்ன
கனகம்பாத்தியா உன் பொண்ணு என்ன பண்ணி இருக்கானு
.. மயூரியை பத்தி நீயும் உன் பொண்ணுங்களும் என்ன என்ன பேசுனீங்க
உங்களுக்கே ஆப்பா வந்துச்சு
தேவாகுட்டிமா
லவ்லி ஸ்டோரி
எனக்கும் ஒரே குறை மிரண்டா அவங்க பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கவே இல்லை.....
ஜஸ்டின் அவன் என்ன ஆனான்![]()
நன்றி மா மிக்க நன்றிசாச்சுப்புட்டாங்க மொத்தமா.
அதை விமர்ச்சனத்தில் சொல்றேன் dearநன்றி மா மிக்க நன்றி, நல்ல விதமான இல்ல மோசமாவா
![]()
சிஸ்... அப்டியே மிராண்டாவுக்கு எதோ பாயசத்தை போட்டு இருக்கலாம்... சொத்து எல்லாம் வித்துட்டு கடனை அடைச்சு அது ஜாலியா இருக்கும்நன்றி மா மிக்க நன்றி![]()