இலக்கணம் பெண்மையே!... Pre final epi

Advertisement

Superb update sis ..kumaran oru vagaiyil paavam thaan. Ariyamai.. Yosika theriyala, ponnunga manasu puriyala. Ini Puriya vaikavum mudiyadhu.. wow. Saala , delhi varai thaniyaga poi college serthu viduradhu ellam periya viisayam than. 🙂👏👏👏👏
 
இந்த குமரன் ஆடுற ஆட்டதுக்கு சித்ராக்கு ஒரு புதுக்கதை தொடங்கும் போலிருக்கே.

தேவியோட தெளிவு அருமை. எங்க இரக்கப்பட்டுடுவாளோன்னு பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கலை.

சாலா கதை இப்படி 2update-ஆ suspense- ல இருக்கே. இதுல இது prefinal எபின்னா, சாலா கதைக்கு என்ன முடிவா இருக்கும்.

ஒரு teaser-ஆவது போடுங்கப்பா.
நீங்க முன்னாடி comments ல சொன்ன மாதிரி பிரகாஷ accident போட்டு தள்ளுனா தான் சாலாவுக்கு விடுதலை கிடைக்கும்.
 
Super ma. Kumaran madiri paradesi ku edhu thaan seriyana punishment. Appavum andha kadankaran adangave mattan. Prakash ku edhai vida kevalama kudukanum. Avan veliya vara koodadhu.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சூப்பர் சூப்பர் சூப்பர் இவையெல்லாம் இப்படி தான் வச்சு குமுறோனும்.
என்ன ஒரு எகத்தாளம். கெரகம் புடிச்சவனுக்கு அம்பது வயசுல ஆட்டம் வேண்டி கெடக்குது.
எல்லாம் இந்த பாண்டியம்மாளை வாயத் தச்சிருந்தா இந்த மாதிரி நடக்குமா?.
ஒரு நல்லதும் செய்யறதே கிடையாது. அவன் ஆடும் போது காலை வுடைச்சிருவேனு மெரட்டி இருந்தா நல்லது கெட்டது பாவம் புண்ணியம் சீர்தூக்கி பாக்க தெரிஞ்சிருக்கும்.

தேவிக்கு ஒரு வழி பொறந்திருச்சு. சாலாக்கு வந்து உக்காந்திருக்கே ஒரு இம்சை டிராமா போடறவன் அவனுக்கு ஒரு வழி பண்ணோனும்.
அவனுக்கு எந்த வழியும் கிடையாது. குழந்தைகளுக்காக சாலா அட்ஜஸ்ட் பண்ணி போகணும்
 
தேவி தனியா படுத்து விட்டதை பார்க்கும் போது பக்கத்து அறையில் சித்திரா குமரன் பசங்க சத்தம் இதை படிக்கும் போது மனசு அவ்வளவு வலித்தது. கதை என்று புத்தி க்கு தெரியுது மனசுக்கு தெரியல. ரொம்ப கனமா இடம் பா.குமரன் இப்படி நடப்பதற்கு பாண்டியம்மா போன்றவர்கள் காரணம்.குமரன் பழைய குட்டையில் ஊறிய மட்டையாகவே இருக்கான். குண்டுச்சட்டியிலே குதிரை ஒட்டுறவன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும். பிரகாஷ்க்கு இப்படி குமரன் போல ஜட்டியுடன் உட்கார வைக்கனும் பா
 

Advertisement

Advertisement

Back
Top