இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 26

Advertisement

:(இப்பொழுது கூட பிரகாஷ் ஒரு சுயநலவாதி தான்! அவன் பிரிந்து சென்ற பின் அவன் பாவங்களுக்கு எத்தனையோ பிராயச்சித்தங்கள் செய்திருக்கலாம்…அவன் சொந்தக் குட்டும்பத்திலில்லை… ஏழைகளுக்கு, குழந்தைகளுக்கு…ஆனால் தன் குடும்பம் தன்னை மன்னிக்குமென்று அவன் தன் பாவங்களைக் கழுவ்வில்லை.
இவனின் தற்கொலை அஜக்கும் அஞ்சுவுக்கும் ஏன் சாலாவுக்குமே ஒரு உறுத்தலாகத்தானே இருக்கும் வாழ்நாள் பூராவும்.
இவன் கடைசிவரை திருந்தவேயில்லை:(
 
செத்துட்டானா இல்லை தற்கொலை முயற்சி மட்டுமா .... சாலாவை தான் எல்லோரும் திட்டுவாங்க ...
என்ன இப்படி கொண்டுபோறீங்க ...
 

Advertisement

Advertisement

Back
Top