அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அறிமுகம்.

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

இது தான் என் இரண்டாம் கதை நண்பர்களே. "என்னுடைய முதல் கதையை கூட இன்னும் நான் முடிக்கவில்லை". இந்த போட்டியை பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றியது ஒன்று தான் "வெற்றியோ?, தோல்வியோ?" அது அடுத்தது தான். நம் பங்கு அதில் இருக்கிறதா? இல்லையா? என்பது தான் முக்கியம். அதனால் தான் இதில் கலந்து கொண்டு கதை எழுதுகிறேன். அது மட்டுமல்ல? நான் செய்த தவறுகள் மற்றும் தற்போது வரும் பிழைகளையும் சரி செய்ய ஒரு வாய்ப்பு இது. அதனால் என் வேண்டுகோள் என்னவென்றால் என் கதையின் எழுத்துப்பிழைகளை சரி செய்ய உங்களின் உதவி அவசியம். தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ please.

தங்களின் அதரவை எதிர் பார்க்கும் உங்களில் ஒருவள்.





கதையின் பெயர் :அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?

நாயகி : உமா மகேஸ்வரி


நாயகன் : வெற்றி வேந்தன்
 
Last edited:
உங்களுடைய "அன்பே நீ புயலா?
மழையா? பூந்தென்றலா?"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பூர்ணிமா மாதேஷ்வரன் டியர்
 
Last edited:
சூப்பர் அறிமுகம், பூர்ணிமா டியர்
உமா மகேஸ்வரியையும் வெற்றி
வேந்தனையும் சந்திக்க வெகு
ஆவலாய் காத்திருக்கிறேன்ப்பா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top