Mathy Well-known member Member May 17, 2024 #11 எதிர்ல யார் இருந்தாலும் இவன் மட்டும் தான் பேசுறான் மத்த எல்லாரும் திருதிரு ன்னு முழிச்சிட்டு நிக்குறாங்க...... ஹீரோ பவர் அப்படி.......
எதிர்ல யார் இருந்தாலும் இவன் மட்டும் தான் பேசுறான் மத்த எல்லாரும் திருதிரு ன்னு முழிச்சிட்டு நிக்குறாங்க...... ஹீரோ பவர் அப்படி.......
Kalai raja Well-known member Member May 17, 2024 #12 விஷ்ணு புரியிர மாதிரி பேசுனா தானே ஆச்சரியப்பட .......என்னைக்கு இவன் பேசிய பேச்சு புரிஞ்சு இருக்கு
S Suheera Nusry Well-known member Member May 17, 2024 #13 அவன் பேசுறானோ இல்ல பேச விடமாட்டேன்றான்னோ....... நிச்சயமா ரொம்ப நாளைக்கு நம்மளோட memory யில நிக்க போறான்....... இவன் ஒரு specially designed போலீஸ்காரன்
அவன் பேசுறானோ இல்ல பேச விடமாட்டேன்றான்னோ....... நிச்சயமா ரொம்ப நாளைக்கு நம்மளோட memory யில நிக்க போறான்....... இவன் ஒரு specially designed போலீஸ்காரன்
J Janavi Well-known member Member May 17, 2024 #14 விஷ்ணு, வாய் அடைச்சு பதில் சொல்ல முடியாம திணறும் காட்சியை பார்க்கணும் ,முடியுமா sis
S Suheera Nusry Well-known member Member May 17, 2024 #15 Janavi said: விஷ்ணு, வாய் அடைச்சு பதில் சொல்ல முடியாம திணறும் காட்சியை பார்க்கணும் ,முடியுமா sis Click to expand... வரலாம் வரலாம்... இவன் "காய் காயா" வெட்டின மாதிரி - சிந்து "பழம் பழமா" காய்ச்சு கொட்ட போறா..... அப்போ இவன் எப்படி வாய மூடிக்கிட்டு முழிக்கிறான்னு பார்ப்போம் Last edited: May 17, 2024
Janavi said: விஷ்ணு, வாய் அடைச்சு பதில் சொல்ல முடியாம திணறும் காட்சியை பார்க்கணும் ,முடியுமா sis Click to expand... வரலாம் வரலாம்... இவன் "காய் காயா" வெட்டின மாதிரி - சிந்து "பழம் பழமா" காய்ச்சு கொட்ட போறா..... அப்போ இவன் எப்படி வாய மூடிக்கிட்டு முழிக்கிறான்னு பார்ப்போம்
V vijirsn1965 Well-known member Member May 17, 2024 #17 Semma character Vishnu summa adiradithaan dhool kirappukiraan super