அடேய் விஷ்ணு பாவம்டா பிள்ள 

.......
Thank you sisஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
அடப்பாவி இந்த காக்கி காய்கடை ஜூஸ்கடை பழக்கடைன்னு கூவி கிட்டு இருக்கான்.
ஆனா ஒரு பலசரக்கு கடையே இவனைய ஆட்டையப் போட தயாராகிட்டு இருக்கு போல.
அடேய் உன்னைய பாக்க வந்து புள்ளய வான்ட்டடா வாக்குமூலம் தரவச்சிட்டியே டா.
காபிகூட வாங்கி தராத கஞ்சப்பயலா இந்த காக்கி.
இவனோட அலப்பறைய தாங்க முடியலை.
Eppadiyo kaai kari karam illama police nu nirupichitaanவைஷுக்குட்டி,
தான் போலீஸுன்னு விஷ்ணு நிரூபிச்சிட்டிருக்கான்![]()
Yarukum adangadhavan da indha vishnuஇந்த காக்கியோட கண்ணுல லத்திய வுட்டு ஆட்டனும்.
எதுக்கெடுத்தாலும் நம்மாளை சுத்தல்லையே வுடறான்.
சொல்ல வந்த விசயத்தை பேசவே வுடமாட்டேங்குறான்.
சீக்கிரமா சிரிப்பு காக்கியா மாத்தி இவனைய சுத்தல்ல வுட்டாதான் அடங்குவான்.
Avane avanai sethukittanof course....
ஆனா சும்மா சொல்லக் கூடாது, சுமி சிஸ்,
விஷ்ணுவை ரொம்ப சூப்பரா டிசைன் பண்ணியிருக்கீங்க....
உங்க hero creationக்கு ஒரு பெரிய salute![]()
Thank you sisஅடேய் விஷ்ணு பாவம்டா பிள்ள.......