ரீங்காரமாய் என்னுள்ளே - 14

Advertisement


"எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணுனா, உனக்கெதுக்கு கண்ணு வேற்குது?....."


டேய், டேய், விஷ்ணு....
நீ ஒரு இரக்கமே இல்லாத ஈரப்பலாக்கா டா .....
இந்த மாதிரி அவளை போட்டு வதைக்கிறே... :mad::mad::mad:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி இந்த காக்கி காய்கடை ஜூஸ்கடை பழக்கடைன்னு கூவி கிட்டு இருக்கான்.
ஆனா ஒரு பலசரக்கு கடையே இவனைய ஆட்டையப் போட தயாராகிட்டு இருக்கு போல.
அடேய் உன்னைய பாக்க வந்து புள்ளய வான்ட்டடா வாக்குமூலம் தரவச்சிட்டியே டா.
காபிகூட வாங்கி தராத கஞ்சப்பயலா இந்த காக்கி.
இவனோட அலப்பறைய தாங்க முடியலை.
 
அடேய் உன்னைய பாக்க வந்து புள்ளய வான்ட்டடா வாக்குமூலம் தரவச்சிட்டியே டா.

வைஷுக்குட்டி,


தான் போலீஸுன்னு விஷ்ணு நிரூபிச்சிட்டிருக்கான் 👮‍♂️👮‍♂️👮‍♂️
 
Wow சிந்து அவ மனசுல இருக்கிறத சொல்லிட்டா 😍😍😍😍
ஆனாலும் விஷ்ணு நீ சரியான கேடி. உன்ன என்னனு தான் வெச்சு சமாளிக்கறாங்களோ மம்மி.🙊🙊🙊🙊🙊🙊
Thank you sis 😍😍
Sollitale ava kadhala...andha song dhan thonuchi sis...😍😍
Konjam pavam dhan mammi 😂😂
 

Advertisement

Advertisement

Back
Top