Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 6

Advertisement

சேனா திலோவை கழட்டி விடுறதுக்காக பொய் சொல்றானா இருக்கும்.. 🤭
இதெல்லாம் கதிரோட ரிலாக்ஸ்சேஷனா இருக்கும் 😡😤 அதான் அவன் ஜெர்க் ஆகுறான்..... 🥶🥶🥶

திலோ சரியான அவசரக் குடுக்கை.... எதைப் பத்தியும் யோசிக்காம வண்டியில ஏறிட்டா.... இப்போவும் அவன் பேசுனதை கேட்டு கிணத்துல குதிச்சுட்டா... லூசு... 😬😬😬😬😬
 
அடேய் வளர்ந்து கெட்டவனே ஏண்டா திலோவ புரிஞ்சுக்க மாட்டேங்குற நீ பொய் சொல்றியா ????இல்ல நிஜமாதான் சொல்றியா ?????உண்மையா மட்டும் இருந்துச்சு ......உன் மண்டையை உடைத்து விட வேண்டியது தான்....🤕🤕🤕🤕ஏன் அந்த பிள்ளையை அழ விடுறீங்க..... ரைட்டர் ஜி...🤷🤷
 
திரும்பவும் திலோக்கு ஒரு ஏமாற்றமா?
ஏன்டா டேய் பெரிய பருப்பாடா நீனு? எடுபட்ட பய😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 குன்னூர் போறன்னு சொல்லி திலோவோட மனசை வுடைச்சு கிணத்தை ஆழம் பாக்க வச்சிட்டானே.😤😤😤😤😤😤😤😤
 
அடேய்களா குன்னூர் போக நீ சொல்லுற காரணம் திலோவோட மனச மாத்த தான??? இல்ல நிஜமாகவே நீ சொல்லுறது உண்மைனா திலோ உன்ன மன்னிக்கவே கூடாது 😡😡😡😡😡
உண்மைதான் போல சகி :D :D :D
 
Top