Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

Oh Saran ma, every word, every phrase, every sentence, is depicting a person (not really), a wife -not really, a mother - not really, a daughter in law - not really, suppressed and controlled in every sense, in other words , Angai was treated as a lifeless object, not a person. Very heavy psycho- analytic concept Saran ma. Hats off to you, you have handled such a difficult topic in a way that readers could understand it. 👏 👏 👏. But in reality it happens, but not spoken about loud, a taboo subject.
 
ரொம்பவே கனமான பதிவு.... ☹️
அங்கை 😭😭😭😭😭 எதிர்பார்க்கவே இல்லை... 😢
அவங்க சரியாகி குடும்பத்தோட சந்தோசமா வாழ்வாங்கன்னு நினைச்சேன்....
ஆனா அவங்க மாறுற மனநிலையை அதில இருக்குற வலியை, ஏமாற்றத்தை, ஏக்கத்தை, அழுத்தத்தை, குற்ற உணர்வை சரி செய்ய முடியாத சிக்கலை ரொம்ப அழகா உங்க எழுத்துக்கள்ல உணர முடிஞ்சது.... 😞
அங்கைக்கு விடுதலை தான்....
Super narration ❤️
 
Top