Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 15

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 15 (1)

காற்றாய் ஓர் களவு - 15 (2)

🥰🥰 🥰 🥰 🥰

WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Nice
 
அவங்க வீட்டு விசேஷத்துக்கு கூட சொல்லாம கடத்திட்டு போக வேண்டி இருக்கு அவந்தியை... 😴

போலீஸ்காரன் குற்றவாளியை கண்காணிச்சது போயி இப்போ அம்மாவை கண்காணிக்க வேண்டியதாகிடுச்சு... 🥴

ஆனா மாமியாரும் மருமகளும் திருட்டு முழி முழிக்கிறதும் பதில் சொல்ல முடியாம திணறுறதும் பார்க்க நல்லா இருக்கு..... 🤩🤩🤩🤩🤩🤩

அங்கை எத்தனை பிடிவாதம் 😳😳😳😳 இப்போ என்ன சொல்லி பிரியன்கிட்ட இருந்து தப்பிச்சு இருப்பாங்க..... 🤔🤔🤔🤔
 
அங்கை கூட வராமல் இருப்பதே க்ஷேமம். அவங்க வந்தா அவந்திக்கு மூளை சலவை செய்து விடுவார். இன்னும் டென்ஷன்தான்.தர்ஷனை விட்டு விலக ஆரம்பித்து விடுவாள் . பிரியன் படிப்பு வேலை என்று இதுவரை தனியாகத்தானே இருந்தான். இனி மனைவி மக்கள் என்று வாழட்டும். அம்மா விரும்பும் தனிமையை அவருக்கு கொடுத்து விடு நல்லது.
 
Top