இரு விழி காதல் பேச 06

Advertisement

எழில்மதி

Active member
Member
வணக்கம் தோழமைகளே 🤗

சென்ற பதிவிறக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

ஒரு முக்கியமான வேலைல மாட்டிக்கிட்டேன். அதனால் தனி தனியா உங்களுக்கு நன்றி சொல்ல முடியல... வேலை முடிந்து வந்ததும் உங்கள் பதிவுக்கு பதில் போடுறேன்.

இதுவரை கதை எப்படி போகுது?? எதுவும் மாற்றம் செய்யனுமா?? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதோ இரு விழி காதல் பேச 06 அடுத்த பதிவு.. வாசித்து விமர்சியுங்கள் 😊
received_1310133972978071.jpeg

 
குட்டி எபியா இருக்கு.... பரிதி பக்கம் எல்லாம் சரியா இருக்கும் போல மதி தான் ஏதோ யோசனை குழப்பம்
 
Last edited:
பரிதிக்கு அவ கிட்ட பேச எந்த தயக்கமும் இல்லை . ஏன்னா அவனை பத்தி எல்லா விஷயத்தையும் மதி கிட்ட சொல்லிட்டதால இயல்பா இருக்க முடியுது😃😃😃😃😃
ஆனால் நிறைமதிக்கு தன்னை பத்தின உண்மைய சொல்லாமல் அவன் கிட்ட இயல்பா பேச முடியல 😔😔😔😔😔

இப்போ நல்லா பேசிட்டு நாளைக்கு உண்மை தெரிஞ்ச பிறகு தன்னை தப்பா நினைச்சுடுவானோ என்ற பயமும் இருக்கு. 🤨🤨🤨🤨🤨

பரிதி ஒவ்வொன்னையும் அவளுக்காகவும் குழந்தைக்காகவும் பார்த்து பார்த்து செய்கிறான் 🥰🥰🥰🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top