நாணலே நாணமேனடி - epilogue

Advertisement

இதோ இதோ.. நிறைய பேர் விரும்பி கேட்டுக்கிட்டதால பெரிய மனசு பண்ணி ஒரு எபிலாகை தூக்கிட்டு ஓடியாந்திருக்கேன்.

'Y³' தியரி பத்தி சொல்லிருக்கேன். அப்படினா என்னனு நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க மக்காள் 😂

நாணலே - எபிலாக்

புது கதையோடு வரும் வரைக்கும், உங்க எல்லார் கிட்டேர்ந்தும் விடை பெற்றுக் கொள்ளும் நான்,
ஹில்மா தாவுஸ்.

ஆதரவுடன் அன்பையும் மழையாய் கொட்டித் தீர்த்த தோழமைகளுக்கு நன்றியோ, நன்றி..
வாழ்க வளமுடன்!💙
Nirmala vandhachu 😍😍😍
 
ஹாய் ஹில்மா

நாணலாய் நிமிர்ந்தவள்
நயனத்தின் மொழியிலே
தாய்மையின் பொழிவுகள்
ஞாலத்தின் தன்னிறைவு!

நாணலாய் நிமிர்ந்தவள்
நாணத்தின் மொழியிலே
காதலின் பொழிவுகள்
காவியத்தின் தன்னிறைவு!

நாணலாய் நிமிர்ந்தவள்
நியாத்தின் மொழியிலே
அன்பின் பொழிவுகள்
அகிலத்தின் தன்னிறைவு!

நாணல்கள் பேசும்
பண்பின் பரிபாஷைகள்
பகுமான வாழ்வில்
தெவிட்டாத தேனமுது!

வாழ்த்துக்கள் மா, நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top