Yazhi taane undaghanum ??????
அடியே யாழி, யாரை பார்த்து பூஜை பண்ண தெரியாதான்னு கேட்ட...?? நாங்க அந்த நித்யானந்தாவுக்கே டஃப் ஃபைட் கொடுப்போம்...?? ஏன் பூஜை பண்ண தெரியாதுன்னு சொன்னா, சொல்லித்தான் கொடுக்க போறியா? இல்ல யூடியூப் லிங்க்தான் அனுப்ப போறியா? ??
View attachment 4618
????????யாழி உன்னை என்ன சொல்றதுனே தெரியல.
அதி உன்னோட பொறுமைக்கு ரொம்ப சோதனை காலம் டா, பூஜை உனக்கு பண்ண தெரியாதாம் ஐயோ என்ற குருவாயூர் அப்பா இது எண்ட சோதனை ????????.
இப்படியே போனால் யாழி சீக்கிரம் கலெக்டர் ஆகுறாளோ இல்லையோ அம்மா ஆகிடுவா ???????.
Pavam pacha pullai kitta pacha pacha ya pesuna ava enna pannuvaமுடியல இந்த யாழி பொண்ணோட.... ??????
இனி பூஜைன்னு சொன்னாலே புத்தி எக்கு தப்பா போகுமே..... ??????
அதி பாடு திண்டாட்டம் தான் இவளை வச்சுக்கிட்டு...????
யாழி.... ???
View attachment 4610