Thank you ?? vijaya sisNice update Kanmani.
வாவ் சர்வா உன்னோட மனசின் ஆர்ப்பரிப்பு, சந்தோசம் இதெல்லாம் பார்க்கும் போது ஹா ஹா ரொம்ப சந்தோசமா இருக்கு ☺☺☺☺☺, ஆனால் உன்னோட வேகத்தை பார்க்கும் போது தான் கொஞ்சம் பயமா இருக்கு கீர்த்தன்யா தாங்குவாளா? இனி யாருக்காகவும் அவளை நீ விட போறது கிடையாது.
சர்வா ஆல்ரெடி கண்டன் 1 அவுட், அடுத்து கண்டன் 2 வையும் நீ தட்டி தூக்கணும் சரியா.
யாராவது பொண்ணுக்கு போட்டோ காட்டுங்கபா, பாவம் அவளை பீதியிலே வச்சிருக்கீங்க ☺☺☺☺
வளர்மதி பிறந்த வீட்டில் உரிமை கொண்டலாம் ஆனால் அதிகாரம் பண்றது எல்லாம் சரியா, பட்டு தான் நீங்க திருந்தனும் என்றால் என்ன செய்ய ?????????.
அழகிய பதிவு ?????.
கீர்த்தி,. Don't worry.... கொஞ்சமே கொஞ்சம் "கண்டன் "தான்
Maappu total surrender aaittaan...
1st part last paragraph la
9 kku mela phone pannangha
Aana tharahar taan evening pesittar la
Apparam en ineme taan pesanum nnu sonnar
Thappa enakku puriyutha ma
@Kanmani Manodheedhan