சத்தியமா சொல்றேன் வேணி மாதிரி ஒரு நன்றி கெட்டவங்களை நான் பார்த்தது இல்லை, எவ்வளவு சுயநலம், நான் அதிகம் வெறுப்பது வேணியை தான் ???????, பெற்ற பிள்ளை கூட செய்ய தயங்கும் உதவியை சிவானி செய்து இருக்கிறாள் அப்போ அதுவும் நடிப்பா தெரியுதா வேணி உங்களுக்கு, அடேய் சதா நீயும் உன்னோட புத்திய காட்டிட்ட இல்ல ????, அது சரி உங்க அம்மா வோட ரத்தம் தானே உன்னோட உடம்புல ஓடுது ???????.
வேணி கனகா கிட்ட உங்களுக்கு ரோசம், மானம், கோபம் எதுவும் வரல, ஆனால் உங்களை விட கனகா மேல் போல ???.
அடேய் கிறுக்கு சர்வா அவளே மனசு உடைந்து போயிருக்கா, அவ கிட்ட உன்னோட பிடித்தம் பற்றி சொல்லி புரிய வைக்கறதை விட்டுட்டு இப்பவும் கெத்தை காட்டுறப்பாரு போட டேய் நீங்களும் உங்க காதலும் ??????????.
Writer ஜி வேண்டாம் சிவாக்கு இந்த சர்வாவும் வேண்டாம் அவங்க நன்றி கெட்ட குடும்பமும் வேண்டாம், தயவு செய்து பாவம் சிவாவை விட்டுடுங்க, நான் உங்க கிட்ட request பண்ணி கேட்டேன் தான், ஆனால் பாவம் சிவா இப்படி பட்டவங்க அவளுக்கு வேண்டாம், என்னால தாங்கவே முடியல ????????.