Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 26

Advertisement

குட்டியோட கேள்வியில் அப்பாங்கிறவரை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்காங்கிறதை விஸ்வா புரிஞ்சுகிட்டான். தமாவோட கோவம் ஆதங்கம் எதுவரைக்கும் போகுமோ?!. யாரது காலையிலையே வந்து பளாருன்னு குடுக்கறது?.!!!!. விஸ்வாவோட அம்மாவா? இல்லை பிரதீபா வா?!.
அந்த கோபம், ஆதங்கம் எல்லாம் வெறும் போங்கு தான் சகி..
ஹாஹா, யார்னு அடுத்த அத்தியாயம் படிச்சே தெரிஞ்சிக்கோங்களேன்!?

Next epi posted
 
மகள் கேட்கும் கேள்விகளுக்கு தமாவை கைகாட்ட அவனுக்கு தெரியாதா ....ஆனால் அவன் அதை செய்ய நினைக்கலை.....தன்னுடைய மனைவி மகளிடம் தரம் தாழ்ந்து போக விட்டு விடுவானா...இதுதான் விஷ்வா....மகளையும் விட்டு கொடுக்காம அவளுக்கு சரியான பதிலை சொன்னான் பாருங்க அங்கே நிக்கிறான் விஷ்வா...???
தமாக்கு தானே அடிவிழுந்தது..??விஷ்வா அம்மாவா இருக்கலாம்....அவன் உண்மகளை சொல்லி இருக்கலாம் (தமாவின் கடந்த காலத்தை தவிர்த்து ஸ்ரீ தன் பொண்ணு என்பதை )பாச அடியா கூட இருக்க சான்ஸ் இருக்கு ?
அல்லது நேத்ராவாயும் இருக்கலாம் ...????
சூப்பர் ?
அதுசரி, அப்படின்னா நீங்க விஷ்வாவுக்கு ஆர்மி ஆகிட்டிங்க ??
நன்றிமா!
Next epi posted!
 
தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே.....
விஷ்வா ❤ ஶ்ரீ......

அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்டாலும்
அன்புக்காக ஏங்கும் பிள்ளை
அன்னையும் விட்டுத் தராமல்
அழுகையில் கரையும் ஶ்ரீ..... ??
அருமை......
?❤️
ரொம்ப ரொம்ப நன்றி சகி ?❤️
இதைத் தவிர வேறென்ன சொல்றது?
 
Top