Nice epi
? இப்பதான முதல் தடவை பார்க்கிறா. அதான். மோகன் ரெண்டு பேருக்குமே மாமா முறைதான சிஸ். அப்ப அண்ணத்தம்பி தான் வரும். அதேபோல சாரங்கன் கீதாவை அத்தைனு மட்டும் இல்ல அக்கானும் கூப்பிடலாம். எங்க பக்கம் எல்லாம் மாமாவோட மனைவி வயசு குறைவா இருந்தா, அக்கானு தான் கூப்பிடுவாங்க.அருமை dear.
சேரல் approach பார்த்து தமிழ் பயந்துட்டா போல??
ஆமா எனக்கு ஒரு டவுட்......
கீதாக்கு நாத்தனார் பையன் சாரங்கன் என்றால் சேரல் எப்படி அண்ணன் முறை ஆவான்??
Thank uNice ud sis
கவித கவித..?? இளஞ்சேரலுக்கு மீசை இருக்கா என்ன..??மன்மதனாய் மன்னவனை பார்த்திருக்க முரடனாய் முறுக்கிட்டு நிற்கும் மீசக்காரனை பார்த்ததும்
மிரண்டு விட்டது மான்?????
மிகுந்த நன்றிகள்அருமையான பதிவு