Jai enna yosikiran????
Mrs beena loganathan Well-known member Member Mar 21, 2023 #14 உண்மைகள் குடும்பத்துக்குள் மறைத்து வைத்து விட்டு உணர்வுகளுக்கு மதிப்பளித்து மணமேடை ஏறிய இரு உயிர்கள் மாங்கல்யம் ஏறும் போது கண்கள் நான்கும் பார்த்து விரிய மனதுக்குள் திருப்தியாக மனநிறைவோடு முடிய..... ஜெய் கோவம் கொள்வது ஏனோ????
உண்மைகள் குடும்பத்துக்குள் மறைத்து வைத்து விட்டு உணர்வுகளுக்கு மதிப்பளித்து மணமேடை ஏறிய இரு உயிர்கள் மாங்கல்யம் ஏறும் போது கண்கள் நான்கும் பார்த்து விரிய மனதுக்குள் திருப்தியாக மனநிறைவோடு முடிய..... ஜெய் கோவம் கொள்வது ஏனோ????
G Geethazhagan Well-known member Member Mar 21, 2023 #16 எப்படியோ பொண்ணும் மாப்பிள்ளையும் ஓடிபோய் ஆத்மி ஜெயதேவ்வ சேர்த்துவச்உட்டாங்க. Super update
V Vaishanika Well-known member Member Mar 21, 2023 #17 யோவ் என்னாங்கடா ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா இருக்கு. ஹப்பாடா ராங்கிப்பட்டாசும் அய்யாச்சாமியும் சேந்துட்டாங்கப்பா. இதுக்கு ஏன் மங்கூஸூ மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான். டேய் சவ்வுமுட்டாயி நீனு நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு .
யோவ் என்னாங்கடா ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா இருக்கு. ஹப்பாடா ராங்கிப்பட்டாசும் அய்யாச்சாமியும் சேந்துட்டாங்கப்பா. இதுக்கு ஏன் மங்கூஸூ மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான். டேய் சவ்வுமுட்டாயி நீனு நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு .
TNWContestWriter047 Well-known member Member Mar 21, 2023 #20 ChithraK said: Super Click to expand... Thank u sis