T TNWContestWriter024 Well-known member Member Mar 20, 2023 #1 வணக்கம் நண்பர்களே.. இதோ அடுத்த அத்தியாயம்.. சேரலும் தமிழைக் கூட்டிட்டு வர்றதுக்கு ஊருக்குக் கிளம்பிட்டான். ஆனா.. அதுக்குள்ள அவ செஞ்ச வேலையை தெரிஞ்சிக்கலாம் வாங்க. தினையோடு தேனாய் - 22 உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்.. TNW024
வணக்கம் நண்பர்களே.. இதோ அடுத்த அத்தியாயம்.. சேரலும் தமிழைக் கூட்டிட்டு வர்றதுக்கு ஊருக்குக் கிளம்பிட்டான். ஆனா.. அதுக்குள்ள அவ செஞ்ச வேலையை தெரிஞ்சிக்கலாம் வாங்க. தினையோடு தேனாய் - 22 உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்.. TNW024
Mrs beena loganathan Well-known member Member Mar 20, 2023 #4 அத்தான் பறந்து விட்டது பொத்தான் ஆக சிக்கி தவிக்க செத்தான் சேரல் ??? ஆகி விட்டான்...
V Vaishanika Well-known member Member Mar 20, 2023 #8 ரைட்டர் ஜீ நானு உலக்கைய எடுக்கச் சொன்னதுக்கு நோ வயலன்ஸூன்னு சொல்லிட்டு இப்ப தமிழ் கையில என்ன குடுத்தீங்க!!!. பயபுள்ள அலருது. இளா எல்லாமே வூட்டுக்குள்ள வச்சு வெளுக்கச் சொல்றான்.
ரைட்டர் ஜீ நானு உலக்கைய எடுக்கச் சொன்னதுக்கு நோ வயலன்ஸூன்னு சொல்லிட்டு இப்ப தமிழ் கையில என்ன குடுத்தீங்க!!!. பயபுள்ள அலருது. இளா எல்லாமே வூட்டுக்குள்ள வச்சு வெளுக்கச் சொல்றான்.