அப்படியே தமயா செயின்னும் மாறி வந்தா நல்லா இருக்கும் துரை.... இன்னும் லலிதா சரியான வம்பு case
Dharani Well-known member Member Mar 18, 2023 #11 அப்படியே தமயா செயின்னும் மாறி வந்தா நல்லா இருக்கும் துரை.... இன்னும் லலிதா சரியான வம்பு case
G Geethazhagan Well-known member Member Mar 18, 2023 #13 உதவுவதையும் ஒரு எல்லையோடு ஏமாளியாகாமல் இருந்தால் சரி. இருவரின் புரிதலும் அருமை. Very interesting update
உதவுவதையும் ஒரு எல்லையோடு ஏமாளியாகாமல் இருந்தால் சரி. இருவரின் புரிதலும் அருமை. Very interesting update
M Mrs.Gnanasekar Well-known member Member Mar 18, 2023 #16 Sarasu amma noothula oru varththa thiru varththaya sonnenga. Indha kalathula yendha ammavum magan, marumagalukku ipdi nalla vartha solradhu illa. Super aah sonnenga.?
Sarasu amma noothula oru varththa thiru varththaya sonnenga. Indha kalathula yendha ammavum magan, marumagalukku ipdi nalla vartha solradhu illa. Super aah sonnenga.?
S Sornam Well-known member Member Mar 18, 2023 #17 Pity on Nallan... He is shouldering all the responsibilities of his family sacrificing his own personal interests...... practical situations make the story more close to the heart ... lively writing
Pity on Nallan... He is shouldering all the responsibilities of his family sacrificing his own personal interests...... practical situations make the story more close to the heart ... lively writing
V Vaishanika Well-known member Member Mar 18, 2023 #19 மணாவும் தமாவும் எழுதி வச்சு புரிதலோட பேசிக்கிறது( இங்கே,தொரை )சூப்பர். மணா உன்ற அக்கா மொட்டை அடிக்காம வுடமாட்டா போல. மணா உன்ற அம்மா பேச்சைக் கேளு. செயினு அதுவா அந்துச்சா இல்லை அத்து கொண்டாந்தாங்களா?.
மணாவும் தமாவும் எழுதி வச்சு புரிதலோட பேசிக்கிறது( இங்கே,தொரை )சூப்பர். மணா உன்ற அக்கா மொட்டை அடிக்காம வுடமாட்டா போல. மணா உன்ற அம்மா பேச்சைக் கேளு. செயினு அதுவா அந்துச்சா இல்லை அத்து கொண்டாந்தாங்களா?.