அடேய் கோபியின் கோமேதகமே
இன்பன் எம் ஏ பிலாசபி
இந்த பிரியா டியர் உன்னைய
வைச்சு நல்லா செய்யுறாங்க
ஏமாந்துடாதே
அந்த முக்கால் மெண்ட்டல் மங்கூஸ்
மண்டையனை எப்படி ஏமாத்தி
எப்படி கோகிலாவின் கழுத்தில்
நீயி தாலி கட்டினேன்னு சீக்கிரமா
வந்து சொல்லு பார்க்கலாம், மிஸ்டர் பேரின்பன் சார்