ஹாய் டியர்ஸ்!
ஹாப்பி valentine`s day. இந்தக்கதை மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். யூடியைப் படித்துப் பார்த்து, தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்கின்றேன். நன்றி.
ஹாப்பி valentine`s day. இந்தக்கதை மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். யூடியைப் படித்துப் பார்த்து, தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்கின்றேன். நன்றி.
சுதர்சன சக்கரம் – 1 - Tamil Novels at TamilNovelWriters
“திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் சகட சக்கர விண்மணி யாவுறை விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம்.” என்ற கணீர் குரலால், விநாயகர் காப்புப் பாயிரம் பாடி இறைவனைக் குளிர்வித்துவிட்டு, புதுக்கணக்கு போட இருக்கும் புத்தகத்தையும், எழுத்தாணியையும் எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார்...
tamilnovelwriters.com