Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே. 25 FINAL

Advertisement

Hi girija mam,
Climax semma mass..Deva children's adopt pannradhuku mangai accept panni devamangai nu real ah prove pannita. Mangai arhiradi saravedi than..
Really awesome climax..

Quick ah next story Yoda vanga .
 
கதையின் ஆரம்பத்தில் படிக்கலாமா இல்லை வேண்டாம் விட்டுடலாமான்னு யோசித்தேன்...... ஆனால் ரொம்ப அருமையா கொடுத்து இருக்கீங்க.... வாழ்த்துகள் கிரிஜா ??:love:
 
மிக புதுமையான கதை களம் . ஷர்மிளா தன் காதலாலேயே வாழ்ந்து அதை இழந்து விடுவோமோ என பயந்து போராடி பெற்ற தன் மகனைக் கூட நினையாமல் சென்றது கொடுமை. தேவதை போல் தேவ மங்கை வந்து தேவேஷ் சஞ்செய் கற்பகம் அனைவரையும் வாழ வைத்து விட்டாள். தேவேஷ் அந்த குழந்தைகளை வளர்ப்பது அருமையான செயல்
 
Top