Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 20

Advertisement

இப்பவாது சாகரி புரிஞ்சுக்க முயற்சி செய்வாங்களா
இனியும் அவங்க புரிஞ்சுக்கலைன்னா அது அவங்களுக்கு தான் கஷ்டம்ன்னு வேதா தெளிவா சொல்லிட்டா. இனி அவங்களுக்கு அந்த பயமாவது இருக்கும்.
 
அசாத்திய பொறுமை வேதாவிற்கு ... அறிவை அடமானம் வைத்திருக்கிற சாகரியிடம் சொல்வது waste. :confused:
அதை அசாத்திய பொறுமைங்கிறத விட, அமைதியா அவங்களுக்கு குண்டு வைக்கிறதுன்னு சொல்லலாம்.
சாகரி மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் சண்டை போடணும்ன்னா நம்மளும் அவங்க லெவலுக்கு இறங்கி கத்தணும். அப்பவும் நம்ம ஜெயிபோமாங்குறது சந்தேகம் தான்.
அதுக்கு பதில், நீ இப்படி இருந்தா நா இதை செய்வேன்குற மிரட்டல் கொஞ்சம் நல்லா வேலை செய்யும், அது கூட வேதாவுக்கு மத்தவங்க சப்போர்ட் இருக்குறதால மட்டுமே முடியும்.
இல்லைன்னா நீங்க சொன்ன மாதிரி, பேசுறது waste of her time தான். :rolleyes: :rolleyes: :rolleyes:
 
Your writing is very nice. Yes, couple who take the treament faces so many struggles. Atleast If husband understand, that is a great thing. Not many women get that.

Even here in this story, I dont think Arjun does it right, he did not do his part good as a husband I feel. Vedha does not have to have guilty feeling after her conversation with mother in law. I don't know. Just my opinion.
Thank you so much, dear.
The couples without understanding are not able to cross their fertility issues for sure.

You know the husbands like Arjun, they always have a soft corner for their mother, even they know that she is doing wrong.

But they will manage it with their unconditional love towards their partner.

Vedha's guilt is just because she is in need of speaking out to her mother-in-law and it's her first time in these five years.
 
அதை அசாத்திய பொறுமைங்கிறத விட, அமைதியா அவங்களுக்கு குண்டு வைக்கிறதுன்னு சொல்லலாம்.
சாகரி மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் சண்டை போடணும்ன்னா நம்மளும் அவங்க லெவலுக்கு இறங்கி கத்தணும். அப்பவும் நம்ம ஜெயிபோமாங்குறது சந்தேகம் தான்.
அதுக்கு பதில், நீ இப்படி இருந்தா நா இதை செய்வேன்குற மிரட்டல் கொஞ்சம் நல்லா வேலை செய்யும், அது கூட வேதாவுக்கு மத்தவங்க சப்போர்ட் இருக்குறதால மட்டுமே முடியும்.
இல்லைன்னா நீங்க சொன்ன மாதிரி, பேசுறது waste of her time தான். :rolleyes: :rolleyes: :rolleyes:
இந்த மாதிரி sensitive பிரச்னை அதுவும் தனக்கே எனும் பட்சத்தில் it requires extraordinary EQ to be able to talk like her...?

She has come a long way from the time she married Arjun and had the initial issues with him?
 
சங்கூதினாலும் கேட்காத சில செவிடுகளுக்குக் கூட வாய் அசைச்சாக் கேட்கும். சாகரிக்கும் அப்படி தான். அவங்க கிட்ட எல்லாம் கோவமா பேசி, சண்டை போட்டு ஜெயிக்கவே முடியாது. சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிட்டு பேச்சை முடிச்சுரணும்.

அதே போல இவ்வளவு பிரச்சனைகளைத் தாண்டி வரும் பொது உங்களை அறியாமலேயே நீங்க பக்குவப் பட்டுடுவீங்க. கல்யாணம் ஆனா புதுசுல இருந்த அளவு கோவமும் பிடிவாதமும் கண்டிப்பா இருக்காது.

இது எல்லாத்துக்கும் மேல வேதாவை இதுக்கு மேல சண்டை போட வைக்க, மறுபடியும் போராட வைக்க இந்த கதையாசிரியருக்கு விருப்பம் இல்ல போல. ? ? ?
 
Top