Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
ரமேஷ் நீ நல்லா நாலு வாங்கிட்டு தான் அடங்க போற பாரு. அவனாவது வேற குடும்பம்... அவளுக்கு அக்கான்னு ஒண்ணு வாச்சிருக்கு பாரு... அது ஒரு சுயநல பிண்டம்... அதுக்கு வாச்சதும் அதே மாதிரி... இதுங்கள வீட்டுல விட்டா வீடு தாங்குமா...

வம்சி இப்படி உன் அம்மாயி பேரையே மறந்துட்டையே.... இதுல உன் பேச்சு சத்தத்துல புள்ள அரண்டு வேற போச்சு.... இனியாச்சும் சூதானமா பார்த்து பதமா பேசு..
 
Last edited:
Top