அடுத்த கதைகள் அறிவிப்பு....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அன்பு நட்புகளே,

இதோ எனது அடுத்த இரு கதைகள் தயார். தாலாட்டும் தென்றல் என்ற குடும்பக்கதையும், ஓவியப்பாவை என்ற திகில் கதையும் உங்களைத் தேடி வரவிருக்கின்றன. இதில் வரும் காதாபாத்திரங்கள் நிச்சயம் உங்கள் மனதுக்கு நெருக்கமாக ஆவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. நகைச்சுவைக் கதைக்கு நல்ல களமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதையும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் மேலும் நிறைய எழுதத் தூண்டுகின்றன. நன்றி நட்புகளே!
 
??????? ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நகைச்சுவை கதையை
 
???
 
Advertisement

Advertisement

Back
Top