Very nice epi sis
R RIYAA Well-known member Member Jun 22, 2021 #13 ??? அடடா நாலு மணிக்கு அலாரம் வச்சது ஒரு குத்தமாய்யா.... இந்த நிலாப் பொண்ணு அத எல்லார்கிட்டயும் சொல்லி, இனி மாமனும் சகலையும் இத சொல்லியே ஓட்டுவாங்களே ??? Last edited: Jun 22, 2021
??? அடடா நாலு மணிக்கு அலாரம் வச்சது ஒரு குத்தமாய்யா.... இந்த நிலாப் பொண்ணு அத எல்லார்கிட்டயும் சொல்லி, இனி மாமனும் சகலையும் இத சொல்லியே ஓட்டுவாங்களே ???
Sivaguru Well-known member Member Jun 22, 2021 #16 Kaliki enemy veliya irunthu vara vendam avanoda nilave pothum vera yarum vendam
S saroja Well-known member Member Jun 22, 2021 #18 ரொம்ப நல்லா இருக்கு நிலா அப்பா பேசுனது ஆனா மனைவி தங்கச்சிய குழந்தை மாதிரி நினைச்சு சீர் செய்யற அக்கா புருசனா குமார நெனச்சு பெருமையா இருக்கு அலாரம் இப்படி எல்லார் முன்னாடி அலசற மாதிரி ஆயிடுச்சு ???? கலா இவள என்ன செய்ய ??
ரொம்ப நல்லா இருக்கு நிலா அப்பா பேசுனது ஆனா மனைவி தங்கச்சிய குழந்தை மாதிரி நினைச்சு சீர் செய்யற அக்கா புருசனா குமார நெனச்சு பெருமையா இருக்கு அலாரம் இப்படி எல்லார் முன்னாடி அலசற மாதிரி ஆயிடுச்சு ???? கலா இவள என்ன செய்ய ??
C Crypt Active member Member Jun 22, 2021 #19 சுவாதியை மன்னிக்க தந்தையால் முடியாது ஆனால் பேரன் பேத்தி வேண்டும்.அவர் சொல்லும் விளக்கம் சரிதான்.
Dharani Well-known member Member Jun 22, 2021 #20 SINDHU NARAYANAN said: ??? தன்னோட தங்கை நிலாவுக்கு, சுவாதி கல்யாண பரிசா என்ன கொடுக்க போறான்னு தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வம் காட்டுற கீதா, தன்னோட தம்பிக்கு என்ன கொடுத்தாளாம்??? ??? Click to expand... அக்கா பிஸ்கோத்து தான்
SINDHU NARAYANAN said: ??? தன்னோட தங்கை நிலாவுக்கு, சுவாதி கல்யாண பரிசா என்ன கொடுக்க போறான்னு தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வம் காட்டுற கீதா, தன்னோட தம்பிக்கு என்ன கொடுத்தாளாம்??? ??? Click to expand... அக்கா பிஸ்கோத்து தான்