Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - (Final Epi)

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

இன்று இறுதி அத்தியாயத்தை பதிவு செய்கிறேன். இதுவரையில் இக்கதையில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆரம்பம் முதல் இறுதிவரை எனக்கு கருத்துக்களை சொல்லி, ஊக்குவித்த அனைத்து தோழிகளுக்கும், சகோதரிகளுக்கும் நன்றிகள் பல.

இறுதி பதிவையும் படித்து விட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

Thank you...


Margazhi Poove..! – 28 - Tamil Novels at TamilNovelWriters

Margazhi Poove..! – 29 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

என்னய்யா இது விஜி @Vijayaranjani காலையில் ஒன்னு மாலையில் ஒன்னு மொத்தமா போடுவாங்க னு கணக்கு போட்டால் இங்கே மொத்தமே ஒரே ஏபி தானா???

Nov 14, 2019 to Jan 14, 2021

பெரிய சாதனை தான் 14 மாசம் 28 எபி.......
மாசத்துக்கு 2 எபி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
போங்கலோ போங்கல்.......
 
Last edited:
:love: :love: :love:

விஜய் பிரவீன் :love: :love: :love:
ஆனால் பிரவீனை வச்சி செஞ்சுட்டீங்க.......

To err is human........ ஆனால் செஞ்ச தப்பை உணர்பவனுக்கு மன்னிப்பு தான்......
விமல் செஞ்சதுக்கு தண்டனை சரி தான்....... வெறி நாய்ங்க அரசியல்வாதிக்கு வாலை பிடிச்சு சம்பாதிச்சுட்டு எவனையும் கொல்ல நினைக்குறாங்க....... அதனால் அவன் தேவையே இல்லை...... வாளெடுத்தவன் வாளால் மடிவான்...... மாதவனாச்சும் நிம்மதியா இருப்பான்......

கனகவேல் எதற்காக வித்யாவை பேசினாரா அது கிடைத்த பின் அதற்காக வித்யாவை கைவிட்ட தன் தப்பை உணர்கிறார்......
இதுவே ஒரு பக்கம் காலத்துக்கும் கொல்லும்.....
கனகவேல் வாழ்க்கையில் வித்யா அவருக்கு நல்ல மனைவி தான்...... ஆனால் ராதிகாவை கல்யாணம் பண்ணியும் பீல் பண்ணுறாருன்னா வித்யா இடத்தை ராதிகா fill பண்ணலைனு தான் அர்த்தம்..... இந்த கனகவேல் மாதிரி சில பேர் இருக்காங்க.......

ப்ரவீனுக்கு இப்படி ஒரு தத்தி ஜோடி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பாவம் ரொம்ப பீல் பண்ணிட்டான்......
அதெல்லாம் தப்புன்னு அம்மா சொல்லியிருக்காங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பிரவீன் விஜய் அருண் 3ம் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லை.........

அம்மாடி அந்த கொலுசு கம்மல் கார்டு பார்த்து தான் மொத்தமா இறங்குறா துளசி......
பிரவீன் கேடி...... இதுல ட்ரைனிங் வேற குடுக்கணுமாம் இவனுக்கு...... Professorரே இவன் தான்.......
ஆல் மேட்டர் ஐ நோ....... என்னமா பிளான் போடுறான் மச்சான் தங்கச்சி விஷயத்தில்.......

சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேராதுனு விஜய் துளசி :love::love::love: க்கு தெரியலை போல......

கதை நல்ல இருந்துச்சு உமா........ ஆனால் அதை படிக்க நாங்க பட்ட கஷ்டம் :cry::cry::cry: முடியல........ (இது வர்லைனே இடைல வந்துட்டு ஓடுன போலீஸ் கதை நான் தொடலை.........)

 
Last edited:
Top