டெய்லி போஸ்ட்/கமெண்ட் போட்டு கேட்டது நானு...... போட்டேன்னு சொன்னீங்களா
***********
விஜய் துளசி பக்கம் தான்...... துளசியின் கண்ணீரும் ஏமாற்றமும் காட்டிக்கொடுக்குது அவளும் விஜய் பக்கம் வந்துட்டானு.......
அவனுக்கே தெரியாமல் ஒரு கல்யாணம்
அடேய் கடங்காரா பிரவீன் சொல்லி தொலையேண்டா.......
உன்னால இன்னும் எத்தனை ஜீவன் போகுமோ.........