வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(10)

Advertisement

அட ராமா
இந்த இரண்டு விதி அக்காஸும் அவங்கவங்க வீட்டுக்கு போக மாட்டாங்களா?
இரண்டும் இங்கேயே கெடந்து அடுத்தவங்க உசிரை குறைக்குதுங்க
இல்லை இதுகளுக்கு வீடுன்னு ஒண்ணு இல்லவே இல்லையா?
மாயா"விதி" என்னடான்னா தென்றலை துரத்த பார்க்கிறாள்
லீலா"விதி" என்னடான்னா அவளை வேலைக்காரியாக்க பார்க்கிறாள்
ஆனால் லீலாவின் மகள்தான் இப்போ வேலைக்கு போகப் போறாள்
ஹா ஹா ஹா
மாயாவிதியின் மகள் தமயந்தி எப்படியோ?
 
Last edited:
அட ராமா
இந்த இரண்டு விதி அக்காஸும் அவங்கவங்க வீட்டுக்கு போக மாட்டாங்களா?
இரண்டும் இங்கேயே கெடந்து அடுத்தவங்க உசிரை குறைக்குதுங்க
இல்லை இதுகளுக்கு வீடுன்னு ஒண்ணு இல்லவே இல்லையா?
மாயா"விதி" என்னடான்னா தென்றலை துரத்த பார்க்கிறாள்
லீலா"விதி" என்னடான்னா அவளை வேலைக்காரியாக்க பார்க்கிறாள்
ஆனால் லீலாவின் மகள்தான் இப்போ வேலைக்கு போகபோறாள்
ஹா ஹா ஹா
மாயாவிதியின் மகள் தமயந்தி எப்படியோ?
Thanks sis ??
 
அருமையான பதிவு
சிம்மன் என்ன நினைக்கிறான்
தெரியல
தென்றல் நிலைமை எப்படி இருக்குமோ
மாமியார மட்டும் வச்சு ஒண்ணும்
சொல்ல முடியல
 
Advertisement

Advertisement

Back
Top