Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_1 - Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Sis ivlo naala padikaren. Like Mattum pottutu poven. Ivanga love padikumpodhu mudiyala. Vera level. Romba unarchipoorvamanadhu. Negative ending podadeenga please. Yerkanave final ud potuteenga,storyku azhutham serkum Elam right. Aana manasu thaangadhe. Sandhoshama daan irukattume. Thulasi coma la iruka maadhiri kooda kaatunga. Yedho oru naal vanduduva nu nambalam. Pls no negative ending. Ippo thulasi happyah irukah. Apdiye irukatum. Narula neraya kashtampattachu. Nammalum yen sad end kodukanum . Konjam edavadhu panna mudiyumanu yosinga pls.
 
இந்த எபி கூட நிம்மதியா படிக்க முடியலை...... பத்தாம் தேதி வரைக்கும்...... துளசிக்கு என்ன ஆகுமோ னு ஒரு பீதி கலந்த template ல தான் எங்களை உட்கார வைக்குறீங்க..... பத்தாததுக்கு மணியும், சாந்தினியும் இங்கிட்டு தான் சுத்திகிட்டு இருக்காங்க...... நாங்க எதிர்பார்த்த மாதிரி நீங்க கதையை கொடுத்தால் நீங்க ஷோபா இல்லையே??எங்களை நல்லா வச்சு செஞ்சு விளையாடுறீங்க.......
 
என்ன அவ்வளவு clear-ava irukku?
nan nasukka sonaennu ninaichaen.. :unsure::unsure::unsure:
நீங்க UD00 தராம இருந்திருந்தா, தெரிஞ்சிருக்காது. ??
எல்லாம் உங்களால் தான்.?
 
Lovely epi sis...really sema...moorthi sir... Thulasi...naluku nal alagaite poranga...attagasamana amaithiyana alagana anbu kadhal paasam yekkam....elame arumai sis...Maruthy wife oda nelamainu ona soli atha thulasi oda compare pana vechiteenga..moorthi sir paavam sis...avarukagavathu ethathu paathu seiyunga...maruthu nelamaiyo ila atha minjuna mosamana nelamaiyo morthi sir ku venam sis...
Tension ilatha epi nu soli adutha epikana tension ah Ipoye yethi vidreenga sis...
Nanlam green sandu...knjm paathu panunga...Adutha epila...ena nadakumo....eagerly waiting sis...
 
Last edited:
Top