Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

அருமையான பதிவு சிஸ்...


மறுபடியும் மணிங்கிற வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடுமா சிஸ்? இல்லை அன்னை மற்றும் தங்கைகளோடு சந்தோசத்தை அனுபவிக்க போகிறானா சிஸ்?.
 
எப்ப எப்படி படிக்க ஆரம்பத்தாலும் திக் திக் என்று சீட்டு நுனியிலேயே படிக்க வைக்கிறிங்க சோபா
Enna emoji poduradhunae theriyala.

Adutha vara end-kulla mudichudalam... aparam free-a breath panalam ??
 
அருமையான பதிவு சிஸ்...


மறுபடியும் மணிங்கிற வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடுமா சிஸ்? இல்லை அன்னை மற்றும் தங்கைகளோடு சந்தோசத்தை அனுபவிக்க போகிறானா சிஸ்?.
??
Last-ku mundhina epi varaikkum badhil theriyadhu... konjam poruthu ponganum neenga
 
காதல் கண்ணை கட்டுதோ இல்லையோ, உங்க எழுத்து கண்ணை கட்டுது.
குடும்பத்தின் பாசத்தை அனுபவித்த மணி சரியான முடிவெடுப்பான் என்று நம்புவோம்.?
இல்லாட்டி எதுக்கு மணிக்கு அவ்ளோ பில்டப் குடுத்தீங்க முதல் part ல??
Idhu pudhu kadhaiya irukae... ??
 
துளசியாய் இருந்த வரை தெரியாத மூர்த்தி மீதான வஞ்சம் அது கோமலாக தெரியும் போது வருகிறதே மணிக்கு.... அவன் தோற்க கூடாதென செய்யும் செயலில் மொத்தமாய் வீழ்ந்து போவது அவன் மட்டுமல்லாது அவனின் மீது அன்பையும் பாசத்தையும் மட்டுமே காட்டும் அழகான உறவுகளும் கூட தானே... பேரில் மட்டுமே மாசில்லாது இருந்து என்ன பயன்... அதை வாழ்க்கையில் இழந்து விட்டாயே மணி...
:love: :love: :love: :love: well said
 
Top