Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஐயோ கடவுளே இவனுக்கு
தெரிஞ்சு போச்சா
என்ன செய்ய போறானோ
மூர்த்தி சார் கொஞ்சம்
கவனமா இருங்க
கவலையாகுதே
 
இதுவரைக்கும் எந்த எழுத்தாளரையும் கொஞ்சம் பார்த்து முடிங்கனு கேட்டதில்லை. முதலில் அந்த சிறப்பு பெறுபவர் ஷோபாதான்.
 
எல்லாருக்கும் அவங்கவங்க தேடல் கிடைச்சிடுதா என்ன....மூர்த்திக்கு விட்டு கொடுக்கிறதா ஏன் மணி நினைச்சுக்கணும்...அவன் கனவுலயே வச்சு காவியம் படைச்சிட்டு இருக்க அவ நிம்மதிக்காக சந்தோஷத்துக்காக பண்ணலாமே...அடப்போடா..நீ மூர்த்தி துளசி கையால தான் போய் சேரப்போற..துளசி பார்த்து நடக்கலாம்ல...ஒழுங்கா கீழ விழாம இருந்திருந்தா அந்த மணி ஏன் கண்டுபிடிச்சிருக்கப் போறான்...செல்வன் எப்போதும் போல lovely...மூர்த்தி சார் கொஞ்சம் பொண்டாட்டி பின்னாடியே சுத்தினா நல்லா இருக்கும் ஒரு மூணு மாசத்துக்கு.... டென்ஷன் லாம் போயிடுச்சு Shoba mam...இப்ப முடிவைத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் first kudutha epiகான முழுமையான அர்த்தம் தெரிஞ்சுக்கற ஆவலும் தான் இருக்கு....
 
Last edited:
காதல் கண்ணை கட்டுதோ இல்லையோ, உங்க எழுத்து கண்ணை கட்டுது.
குடும்பத்தின் பாசத்தை அனுபவித்த மணி சரியான முடிவெடுப்பான் என்று நம்புவோம்.?
இல்லாட்டி எதுக்கு மணிக்கு அவ்ளோ பில்டப் குடுத்தீங்க முதல் part ல??
 
Vanthutan...
Ada irunga selvan...
Intha pechu pesuringa...

Mani vendam...
Un kadhal mukkiya...
Ila azhagana kudumpatha mukkiyama...

Mudivu mani in kayil??
Let's hope..
Be positive??
Stay positive???
 
காதல் கண்ணை கட்டுதோ இல்லையோ, உங்க எழுத்து கண்ணை கட்டுது.
குடும்பத்தின் பாசத்தை அனுபவித்த மணி சரியான முடிவெடுப்பான் என்று நம்புவோம்.?
இல்லாட்டி எதுக்கு மணிக்கு அவ்ளோ பில்டப் குடுத்தீங்க முதல் part ல??
அதே அதே..அந்த நம்பிக்கைதான் எனக்கும் ?
 
Top