மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 24

Advertisement

மிகவும் அழகான பதிவு???.அரசியும்,விக்ரமனும் சமாதானம் ஆகிட்டாங்க??.
மேனகையே எங்க முன்னால வந்து ஆட்டம் போட்டாலும் நாங்க எங்க கொள்கையிலிருந்து
மாறமாட்டோம் குலசேகரனுக்கு குறும்பு கூடிருச்சு??.
 
Superb update Mithra Bharani akkaass ??????

மாடும் கன்னுகுட்டியும் சேர்ந்து இருக்காப்ல இருக்க படம் சூப்பர் அக்காஸ்...???????

வாவ்... அரும்பு பாஸாகிட்டா...?? சூப்பர்...??????
பட்டு புடவை வாங்கிக் குடுத்து குலசேகரன் கலக்குறானே...???????
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி...??????????????

"இதுக்குதான் பாக்யராஜ் படம் அதிகமா பார்க்கக் கூடாதுகிறது...."?????????????

வேங்கை அண்ட் விக்ரம் Conversations...??????
அதுவும் லட்சுமியையும் வேலனையும் நடுவுல வச்சு பேசுனது சூப்பர்...?????

லக்ஷ்மிக்கு வலி வந்தவுடனே அரசி ஒரு டாக்டரா எல்லாம் சரியாக செய்தது அருமை ???????

ஹே.... அந்த பொம்மையை விக்ரமன் எடுத்துட்டு போய் அழகா ஒட்டவச்சிட்டான்...??????????

இன்னைக்கு வேங்கையும் விக்ரமனும் அசத்திட்டாங்க...?????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaaaassss ??????
 
Last edited:
அருமையான பதிவு
பசுவும் கன்றும் அழகு
அத்தக்கருப்பனும் கட்டக்காரியும்
அழகோ அழகு
 
Kulasekaran sir evlo azhaga aarambichi kadaisila enna solli avala off panra man nee yappa
Vengai vikramanukku idaila irukka virisal sari aagiduchi but arundhamizh maaran miss agittanga super epi Mithu barani
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top