Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ35_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

துளசியின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது... அதை விட மூர்த்தி சாரோட புரிதல் இமய மலையை விட உயர்ந்து இருக்கு ?
 
Hi fnds,

Here is the 2nd link..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 35_2


pictures of இருவாட்சி, மகிழம் பூ, பொதி சோறு.
forgot to post it in 35_1.



View attachment 1091


View attachment 1092
Oh super Shoba.avlo inspiring sh irrundhuthu.murthy,tulasi pesaradhu ellam avlo touching.it was not only murthy sir who had tears rolling out of the corner of his eyes me too.great going Shoba.
 
இந்த எபி..... எல்லா பெண்களுக்கும் பெண் சக மனுஷியா தேவதையா உணறுகிற ஆண்களுக்கும் சமர்ப்பணம்.... அப்படி இருந்துச்சு.... விழ விழ போராடு வீழ்ந்த பின் விதையாகி போராடு.... சூப்பர் lines....


துளசியோட அந்த நடுக்கம் தயக்கம் ஆசை போராட்டம் எல்லாம் வலியோடு நினைக்க வைக்குது நம்ம எந்த அளவு பாதுக்கப்பனா வாழ்க்கை வாழ்த்துட்டு இருக்கோம்னு...
true. nanum adha dhan ninaichaen.
how blessed r we. yet we keep complaining.. how sad..
 
துளசியின் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது... அதை விட மூர்த்தி சாரோட புரிதல் இமய மலையை விட உயர்ந்து இருக்கு ?
???????
 
Kaa....

Nee ila thulasi ma...
Marum....
Intha kodi antha alamarathai patri mele varum.....
Nakkula vecha then.
Yethanai irunthal inimel irukum...irukanum...????

Iruvachi like malli poo ka.. appdiya irukum???
yes da. type of jasmine dhan.
has very strong and wonderful smell... romba pidkum enaku.
flower 2 layers... one fulla open aagum... athadhu koomba irukkum. adhuvae thani azhagu.
morning dhan full-a pookum.
flower is longer than the stalk here.
 
Top