நன்றி அக்கா ?
BP ஏத்துது ரமா.......
husbands ரெண்டு பேரும் கிரிமினல்ஸ்....... பொண்டாட்டிங்க friends........
கௌஷிக் க்கு தெரியாமலேயே எல்லாம் நடக்குது......
அதுவும் அந்த விஷ ஊசி ஆளுக்கொன்னா குத்த விடுங்க......
ரெண்டு நாய்களும் செத்து தொலையட்டும்......
சித்தார்த் & ACP க்கு விஷயம் தெரிஞ்சாச்சு.......
ACP வந்தாச்சு......... சாதனா hus கையில் சிக்கமாட்டாள்......
கலெக்டர் என்ன வேலையில் இல்லையா??? இப்படி வில்லன் வேலையில் பிஸியா இருக்கிறாரு.......
ACP உள்ளே வர்றது கலெக்டருக்கு இப்போ தெரிஞ்சிருக்குமே........
நந்தாக்கு எவ்ளோ வெறி....... பைல் ல என்ன இருக்கு???
ஐஸ் என்னவானாள்???
நன்றி மா ?மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
நன்றி மா ?யப்பா செம டுவிஸ்ட்டு
அந்த மூன்றாவது கண்ணு நோ நோ பொண்ணு கௌஷிக்கின் மனைவின்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவேயில்லை
எப்படி இப்படில்லாம் செமயா டுவிஸ்ட்டு வைச்சு எழுதறீங்க, ரமா டியர்?
இதுபோல மேன்மேலும் சிறப்பாக எழுத உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்
அப்போ சாதனாதான் "எங்கிருந்தோ வந்தவளா?"
இப்போ சாதனா யாரைப் பார்ப்பாள்ன்னு ஒரே த்ரில்லிங்கா இருக்கு
சித்தார்த்தைப் பார்ப்பாளா?
இல்லை அதற்குள் கணவன் கௌஷிக் வந்து அதுக்கு ஆப்பு வைச்சுடுவானா?
ACP சுதர்ஷன் அண்ணா என்ன பண்ணப் போறாரு?
சாதனாவின் கையில் இருக்கும் ஃபைல் யாருடைய கைக்கு போகப் போகுது?
சாதனா மாதுரியைப் பார்ப்பாளா?
நன்றி சிஸ் ?அருமையான பதிவு சகோ
நன்றி சிஸ் ?Sema ud sis!!!
Ipdi oru twist na ethir pakala!! Kadaisila kaushik vital than ivalo nala antha file irunthuruka!!! Ipo file sutharsan kita pokuma??
நன்றி சிஸ் ?superrrrr
நன்றி சிஸ் ?Nice update