ஆனாலும் மணி உறவு முறையில் தங்கையாகும் நிலை ஜான்னுக்குமிகவும் கொடுமையானது என்றும் அவன் மனதில் விட்டு நீங்காது இந்த சம்பவம், ஜான் விக்டர் அப்பா மணிக்கு அவள் நிலைமை குற்றவுணர்ச்சி ஏற்படுமுன் இந்த நாட்டை விட்டே போக அனைத்தும் முயற்சியும் செய்து விட்டது அருமை, ஒரு அசம்பாவிதம் நடக்காமல் செய்துவிட்டனர் ஜான் பெற்றவர்கள் அருமை ?????????