Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 15

Advertisement

:love: :love: :love:

அடங்கொப்புரானே........ ட்விஸ்ட் ல அண்ணன் தங்கச்சியாக்கிட்டீங்களே.....
ஆனாலும் இது அநியாயம்..... அவன் எவ்ளோ ஆசையா இருந்தான்..... அவளாச்சும் கடமைக்கு.....
அவனுக்கு உண்மை தெரியுது....... அவளுக்கு தெரியாது.......
இனி ரெண்டு பேர் வாழ்க்கையும் குற்ற உணர்ச்சியில்......

இப்போ மணி ஊருக்கு...... கல்யாணம் நடக்குமா???
fail certificate குடுத்து மொத்தமா பேக் பண்ணியாச்சு.....
சோ இனி மாமியோட கனவு லட்சியம் எதுவும் நடக்காது......
வட்டிக்கடைக்காரன் கூட தான் வாழ்க்கை.......
பாவம் அவன் வாழ்க்கையும் நாசம் பண்ணுவாளோ உண்மை தெரியாத selfish மங்குனி மணி....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top