ஹலோ சகோஸ்,
விக்ரம் வேதாவை சமாளிச்சு ஸ்கோர் செய்தானா இல்லையான்னு பார்க்க, படிச்சிப் பாருங்க
அத்தியாயம் – 10 வேதா கையிலிருந்த எண்ணைய் பாட்டிலை வாங்கி கொண்டுபோய் வைத்தவன். “உனக்காச்சம் அண்ணி சொன்னாங்க. எனக்கு அந்த பூசாரி என்ன சொன்னான் தெரியுமா ? தூங்கிடாதீங்க, சாந்தி முகூர்த்தம் கண்டிப்பா முடியணும்னு சொல்லி, பத்தாதுன்னு, புரியுதுங்களான்னு வேற கேட்டான். சிதறி விழுந்த என் தன்மானத்தை...
tamilnovelwriters.com
லாக்டவுன் கஷ்டமா இருந்தாலும் கண்டிப்பா தேவை. நான் இருக்கறது சைனாவின் வாசல்ல, இரண்டு மாசமாச்சு அத்தியாவசியத் தேவை தவிர வெளிய போய். ஏற்கனவே சார்ஸ் சமயத்துல இருந்த அனுபவமும் இருக்கு எனக்கு. கொஞ்சம் பொறுமை, பாதுகாப்பு, சுத்தம், அனாவசிய பயணம் தவிர்த்தாலே இதிலிருந்து மீளலாம். Let's beat this !
Share your likes and comments !