எனக்கென்னவோ இவன் இவளுக்கு தான் வாங்கி வந்து விட்டு , அம்மா அவளை திட்டி விடுவாங்க என நினைத்து இப்படி சொல்லி இருப்பான் . அப்புறம் வனி கூட இவளுக்கு இவன் வைத்த செல்ல பெயரோ..! சூப்பர் ?