நன்றி தோழி!!Going good.
நன்றி தோழி!!Going good.
ஆமாம். தன் வினைகளின் விளைவுகளை இருவருமே உணர்கின்றனர் தான். ஆனால் என்ன செய்ய??? நன்றிNice update.Both Raga and Satya are realising their actions not morally right,Raga feeling it more.Rather than taking two steps backward ,Satya is contacting Raga
ஆமாம்.குற்ற உணர்வின் உறுத்தலால் சரியா தவறா என்று மீண்டும் யோசிக்கிறார்கள். எங்கே சென்று நிறுத்தும் இந்த உணர்வு?? தெரியவில்லை. பார்ப்போம்...super going sis.....???
rendu per manasulayum kutra unarvu irukku... adhaiyum meeri orutharai oruthar thedura manasai kattupadutha mudiyama thavikkiranga... sappakattu karanangalai sollikiranga....
மனசுக்கு ரைட் ராங்க் தெரியவில்லையே! என்ன செய்ய?????
இவன் ராங்க் ரூட்ல போய்க்கிட்டு இருக்கான்...??
நன்றி தோழி!!Nirmala vandhachu ???