மைக் டுயூஷன் போனாலும் போவான்.... முத்து நிஜமாவே டெரர் பீஸ்... ஒரு அம்மா - தன் பொண்ணுகிட்ட" ன்னு பேசி பேசியே ராகாவை சென்னையில இருந்து ஓட விட்டிருக்காங்க...பிரைடுஜில்லா.. ??? ஒவ்வொரு தடவையும் இப்படி தான் வெ. ம. சூ அடகு வைப்பியா மைக்கு... ????
ராகாக்கு எல்லாம் ஜஸ்ட் மாயம் தான்... ???
முத்து ரொம்ப டெரர்ரா இருக்கீங்கலே.. ஒரு அம்மா தன்னோட பொண்ணுகிட்ட இப்படி இருக்கலாமா ??? வெளில எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிக்குற ராகாவையே அலற விடுறாங்க.. ???