வாவ்????? writer ji இந்த எபி,,,,fulla golden memories ????,,,,, எனக்கும் எங்க சின்ன வயசு ஞாபகம் வந்துட்டு,,, சொந்த பந்தம், நிலாச் சோறு, விளையாட்டு, திருவிழா எல்லாம் சூப்பரா இருக்கும்????,,,, ஹா ஹா ரித்து மாதிரியே நானும் அனுபவிச்சுருக்கேன், எல்லாரும் சேர்ந்து என்ன கழுதை வாங்க வச்சுட்டாங்க???,,,,,இந்த லவாவும் மொட்டும் இப்படி சோடி போட்டுட்டே அழைஞ்சா கல்யாணந்தான் பண்ணி வைப்பாங்க,,,,, தாத்தா அண்ட் ரகு அப்பா தான் மர்மமா இருக்காங்கனா இந்த மொட்டு அண்ட் குஷாட்ட 1008 மர்மம் இருக்கும் போல,,,, அப்பறம் சிம்காடு மாதிரி எடிஎம் காடு,பேன் காடு இந்த மாதிரி நிறைய இருக்கு???,,,ஆனாலும் தங்கதுரை தற்கொலை ஜோக்ஸ் விட இது கொஞ்சம் கடியாதான் இருக்கு,,,,எபி??????????????