Nice epi
நன்றி... இன்னும் நிறைய ட்விஸ்டஸ் இருக்கு... ??��வரட்டும் வரட்டும் ஒன்னும் தப்பில்ல.... நல்லாத்தானே போகுது லாக் டவுன் ???
ம்ம்ம்... இப்பதான் லவா ட்ராக் கொஞ்சம் மாறுது... இந்த குஷாஷாஷா ம்ஹும் வாய்ப்பில்ல ???
உங்க கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க... ஒரே மாதிரி எழுதினா போர் ஆகும்... எஸ் அது போக இன்னும் இருக்கு சொல்றேன்... சொல்றேன் நன்றி??ஏன் இவ்வளவு வேகமா நகருது கதை. ஏதோ அங்கங்க பிச்சு போட்ட மாதிரி இருக்கு. டெய்லி அதே வேலைதான் பாத்துருப்பாங்க சொல்லதுக்கு ஒன்னும் இல்லனு வேகமா எழுதுறீங்களா. அட இதான் விஷயமா அதான் மொட்டு அன்னைக்கு ஊசி கத்தி எக்ஸாம்பிள் சொன்னாளா, நான் குஷாவ மீன் பண்ணி சொல்லிருக்கானு நினைச்சேன் ரகுப்பாதான் அந்த இன்ஷிடென்ட் ல சம்பந்தபட்டுருக்காங்க. லவா ? அனு ?????. குஷா மாட்டுச் சானத்துனால நோஸ்கட் வாங்கியாச்சு மாடு கிட்ட போறான் என்ன ஆகுமோ. எபி ?????
நன்றி... ஆமாம் ஆமா செமயா சைட் அடிக்கிறான்... கதையில சில ட்விஸ்ட் இருக்கு சொல்றேன்??Anu VA lava Nala sight adikaran??
எஸ் கர்மா இஸ் எ பூமேரேங்... எஸ் அதுக்காகவே நான் டெய்லி மார்னிங் வாக்கிங் போறேன்... all b'coz of misunderstandingநிறைய சீக்வன்ஸ் இருக்கு சொல்றேன். நன்றி??Anu paavam,Lava eppavum Anu sapdrathaye kannu vaikiraan,Anu super,ipa Lavavum work pannatum, summa summa avala kindal pannaanla,aval petra inbam peruha ivvaiyaham,ellarum onna gramathula irunthu iyarkai kaathu inhale panni jolly aa iruntha antha suhame alathithaan,, ipa irukura timela suthamana oxygen vera kidaikkum,
Oh.. Ithuthaan Kushaku kovamaa? Avan kovathula oru nyayam irukku,but Rahu entha thappum pannathappa Mottu kovathula reason illaye,
Lava ivvalavu openaavaa sight adikirathu, Anu Lavaku equally tough kodukuraa, Lavaku building strong basement weak pola, therichu odraane,
Achacho Kusha maatukitta poraane, shenbahame paadi paal karakka mudiyaathu,
எஸ் ஏற்கனவே அவங்களுக்குள்ள சில மனஸ்தாபங்கள் இருந்தது. இப்போ அது அதிகமாகிடுச்சு. எஸ் அனு இந்தக் கதையில அப்ஸ் அண்ட் டௌன்ஸ் நிறைய பார்ப்பா... ஓகே நன்றி??Super....ohhhoo ithan reason ah ...ithula yara thappu sollam. situation apdi agi poche..so sad thatha konjam enna yethunu ketrukalamo ketruntha intha varutham illama poirukun...mottu thatha pasam kushaku appa pasam.last la athuve ivangaluku nadula periya virisal vara vachuruche?....intha lava avangala kindal senju senju avangaluku spark agucho illaiyo ivanuku nalla spark aguthu ?...anu ipdi damage pandriye lavava .....lava kusha solli solli ivanga real name maranthe poitum pola ...lava arvalan...kusha azhiyan... correct ?....lock down la nalla enjoy pannirkinga native la.enjoy enjoy......onnun prachanai illa..nalla flow la pogarapo y surukka pakaringa.apram antha flow miss agitum...apdiye poga vidunga writer ji
thank u?Nice epi