:love: :love: :love:
S Sethupriya Well-known member Member Jun 30, 2023 #13 Ithula romba worst character thamarai than kadasi varakum neelikanneeri vadikura raskal velu theluchuran author seekaram sammuva kaatuka pa waiting for next epi
Ithula romba worst character thamarai than kadasi varakum neelikanneeri vadikura raskal velu theluchuran author seekaram sammuva kaatuka pa waiting for next epi
G Geethazhagan Well-known member Member Sep 27, 2023 #14 ஏலுவின் தெளிவு நல்லது. கலையை மாறன் கலாய்பது அருமை
T Thamaraipenn Well-known member Member Dec 11, 2023 #16 Arasi vaai eppovum tension ethum.. But innaikku athithaan velu va velli kondu vandhu irukku
Priyakutty Well-known member Member Apr 15, 2024 #18 பிரச்சனைன உடனே மருந்தை குடிச்சா ஆச்சா... அவங்க பண்ணினது தப்பு... தற்கொலை எதுக்கும் தீர்வு இல்ல... ஒரே நொடியில வேலு வில்லன் ஆகிட்டாரு... அவர் மேல தப்பிருக்கலாம். ஆனா தாமரை மேலும் இருக்கு...
பிரச்சனைன உடனே மருந்தை குடிச்சா ஆச்சா... அவங்க பண்ணினது தப்பு... தற்கொலை எதுக்கும் தீர்வு இல்ல... ஒரே நொடியில வேலு வில்லன் ஆகிட்டாரு... அவர் மேல தப்பிருக்கலாம். ஆனா தாமரை மேலும் இருக்கு...