வாழிக்கு இன்னும் தன்வி மேல் ஏதோ சந்தேகம் இருக்கு அருண் காரில் இருந்த ரத்தம் குரூப் தன்வியோட ப்ளட் குரூப் ஒன்னா ஒரு வேளை அருண் தன் கூட வர சொல்லி கை பிடித்து இழுக்கும் போது கைல அடி பட்டு ரத்தம் பட்டுருக்குமோ
அருண் அவங்க ஹோட்டல் பார்க்வே செத்து கிடக்கிறானா
என்னடா சூர்யா திரில்லிங்கான கொலை கேஸ் வேண்டும் என்று நீதான ஆசை பட்ட இப்போ என்ஜாய்