காட்டெருமை குட்டி செம கம்பாரிசன் பேபி meme ultimate btw நானும் ரெண்டு கும்மு கும்மலாமாSuper ud
கடைக்குட்டியா அது... காட்டெருமை குட்டி
புறத்தோற்றம் அழகா இருந்து என்ன...!!! அகத்தோற்றம் மிக கொடூரமாயில்ல இருக்கு
மூத்த மகளை அமிர்தமாக வளர்த்துட்டு.... கடைசி மகளை விஷமாக வளர்த்து விட்ருக்காங்க
கொளுத்திக்கோன்னு அப்பவே விட்ருந்தாங்கன்னா... பாவம் நந்தன் குடும்பம் பிழைச்சு போயிருக்கும் விதி யாரை விட்டது...????
இப்படி பட்ட கேவலமான ஜென்மத்துக்கு தான்... மிக நல்லவங்களான மாமியார் அமைவாங்க Universal settingசரசு உன்னை View attachment 5492